ஜனவரி 31 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
••
பிப்ரவரி 1. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
••
பிப்ரவரி 3 . புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் பின்னலாடை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்