பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நாளை (01. 02. 2016 திங்கள் கிழமை ) மாலை ஆறு மணிக்கு எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும். பாரதி புத்தகாலய அரங்கிலும், புலம் அரங்கிலும், விகடன் பதிப்பக அரங்கிலும் எனது புத்தகங்கள் கிடைக்கின்றன
