ஹரியின் குறும்படம்

என் மகன் ஹரிபிரசாத் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளான்.

அண்ணா பல்கலைகழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா நான்காம் ஆண்டு பயிலும் அவனும் நண்பர்களும் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதன் வெளியீட்டுவிழா விரைவில் நடைபெறவுள்ளது.

https://www.facebook.com/Light-Angle-Production-1252450254829358/?hc_ref=NEWSFEED

0Shares
0