ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டுவிழாவை ஏப்ரல் 1 சனிக்கிழமை மாலையில் கொண்டாடுகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நிகழ்வு நடைபெறுமிடம் :
பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி
ராமகிருஷ்ணா மடம் சாலை
மயிலாப்பூர்
நேரம்: மாலை 6 மணி
அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
••
•••


