பார்வையற்றவர்களுக்கு உதவும் படியாக நான் தேர்வு செய்து தொகுத்த தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் நூல் ஒலிப்புத்தகமாக வெளிவரவுள்ளது.
இதனை வாசிப்போம் இணைய தளம் உருவாக்கியுள்ளது.
இதன் வெளியீட்டு விழா 28 சனிக்கிழமை மாலை இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு ஒலிப்புத்தகத்தை வெளியிடுகிறேன்
