நிகழ்ச்சிகள்
தஞ்சாவூரில் நடைபெறுகின்ற புத்தகத்திருவிழாவில் 19.06.2015 வெள்ளிக்கிழமை அன்று மகாகவி தாகூர் குறித்து உரையாற்றுகிறேன். இடம் அரண்மனை வளாகம். தஞ்சாவூர் நேரம் மாலை 6 மணி •• சென்னையில் நடைபெறும் எஸ்பிஒஏ கல்வி, கலை, சூழல் விழா 2015ல் மாற்றுக்கல்வி குறித்து 21.06.15 ஞாயிறு மதியம் 2 மணிக்கு உரையாற்றுகிறேன், இடம் எஸ்பிஒஏ அரங்கம். அண்ணாநகர் •• எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் குற்றபரம்பரை நாவல் வெளியீடு வருகின்ற 21.06.15 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது. …