புத்தக வெளியீட்டு விழா
எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவும், தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவும் செப்டம்பர் 4ம் தேதி மாலை ஆறுமணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற உள்ளது, உயிர்மை பதிப்பகம் இந்த விழாவினை நடத்துகிறது, அழகர்கோவில் செல்லும் பிரதான சாலையில் உள்ளது இந்த அரங்கு, வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். நாள் 4.9.2011 ஞாயிற்றுக் கிழமை நேரம் மாலை 6 மணி இடம்: ஹோட்டல் தமிழ் நாடு அழகர் கோயில் சாலை மதுரை …