Writing History and Literature: Ideas and Practice என்ற தேசியக்கருத்தரங்கு பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில்
ஆகஸ்ட் 10,11,12 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளது, இதில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி செல்கிறேன்.
••
சேலம் தமிழ்சங்கம் நடத்துகின்ற கவிஞர்மீரா நினைவு நவீன இலக்கியப் பயிலரங்கில் கலந்து கொள்ள 13,14 ஆகிய இரண்டு நாட்கள் சேலம் செல்ல இருக்கிறேன்
••