மேடைப்பேச்சு
எழுத்தாளனின் வேலை எழுதுவது மட்டுமில்லை, நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்வதும். சமூக அக்கறை சார்ந்து தன்னளவில் செயல்படுவதும், பிற படைப்புகளை வாசித்து எதிர்வினை தருவதும். பள்ளி, கல்லூரி, ஊடகம் என பலதரப்பிலும் எழுத்து, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும், போர்ஹே பல்கலைகழக மாணவர்களுக்காக ஆங்கில இலக்கியம், செவ்வியல் நாவல் என்று நூறு சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். இப்படி நான் அறிந்தவரை உலக இலக்கியவாதிகளான நபகோவ். வில்லியம் பாக்னர். மார்க்வெஸ். உம்பர்த்தோ ஈகோ. வோலே சோயிங்கா. ரேமண்ட் …