சித்திரப்புலி
Experience is food for the brain – Bill Watterson தினந்தந்தி பேப்பரில் வெளியாகி வரும் கன்னித்தீவை நம்மில் அத்தனை பேரும் சில நாட்களாவது படித்திருப்போம். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக கன்னித்தீவு வாசித்தவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை இருந்தால் அவர்கள் கட்டாயம் நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள். காரணம் இத்தனை வருடங்களுக்குள் அதற்கு வரைந்த ஒவியர்கள் மாறியிருக்கிறார்கள். …