சின்னஞ்சிறு கவிஞன்
The Kindergarten Teacher என்ற இஸ்ரேலியத் திரைப்படத்தில் Being a poet in our world is going against the nature of the world என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. முற்றான உண்மையிது. ஒரு கவிஞனின் மனதில் கவிதை எப்படிப் பிறக்கிறது. எது அவனைக் கவிதை எழுதத் தூண்டுகிறது என்ற கேள்வியை நூற்றாண்டுகளாகக் கவிஞர்களிடம் கேட்டுவருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட அத்தனை பதில்களுக்கும் வெளியே கவிதை உருவாகும் விதம் ரகசியமாகவும் ஆழ் மனதின் வெளிப்பாடாகவும் விளக்கமுடியாத புதிராகவுமே …









