சிகேகே இலக்கிய விருது.
கடந்த முப்பதாண்டு காலமாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் சிகேகே அறக்கட்டளையின் இலக்கியத்திற்கான விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பதினைந்தாயிரம் பணமும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது. இதற்கான விழா ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் ஜுலை மாதம் 27தேதி ஞாயிற்றுகிழமை மாலை (27.7.08) நடைபெற உள்ளது.