வாழ்க்கையே கதை.
Web of Stories – Life Stories of Remarkable People எழுத்தாளர்கள். கவிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களைச் சிறு சிறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த தொகுப்பிது. Adam Zagajewski Jean-Claude Carrière KG Subramanyan Redmond O’Hanlon (Writer) Julia Hartwig நேர்காணல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. •• https://www.youtube.com/c/webofstories/playlists