இரண்டு சிறப்பு நிகழ்வுகள்
நான் எழுதிய சிறார் நாவல்கள் படிக்கத்தெரிந்தசிங்கமும், உலகின் மிகச்சிறிய தவளையும் ப்ரெயிலில் அச்சடிக்கப்பட்டு பார்வையற்றவர்களுக்காக வெளியிடப்பட உள்ளன இதனை தேசாந்திரி பதிப்பகம் மற்றும் தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் இணைந்து வெளியிடுகின்றன ப்ரெயில் மொழியில் அச்சிடப்பட்ட படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் நாளை மாலை தேசாந்திரி பதிப்பக தொடக்கவிழாவில் வெளியிடப்படவுள்ளது. •• தேசாந்திரி பதிப்பகத்திற்காக புதிதாகத் துவக்கபட்டுள்ள இணையதளம் நாளை அறிமுகம் செய்யப்படும் •• தேசாந்திரியின் நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள். ஆன்லைன் விற்பனையாளர்கள் தொடர்பு …