வெள்ளைக் காகிதம்
பிரெஞ்சு கவிஞரும், ஒவியரும், திரைப்பட ஆளுமையுமான ழான் காக்தூ (Jean Cocteau) எழுதிய The white paper ஒரினச்சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனைப் பற்றியது. Gay literature எனப்படும் தற்பால்சேர்க்கை இலக்கியத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது இந்நூல் இன்று ஒரினச்சேர்க்கை குறித்துப் பொதுவெளியில் திறந்த உரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன, அதைக் குற்றம் எனக்கருதாமல் அணுக வேண்டிய மனநிலை குறித்துத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வருகிறார்கள், அப்படியும் சமூகம் ஒரினச்சேர்க்கையை இயற்கைக்கு மீறிய தவறான செயல் என்ற கண்ணோட்டத்தில் தான் …