உலக சினிமா பேருரைகள்
சென்ற ஆண்டு உலக இலக்கியம் குறித்து ஏழுநாட்கள் பேருரைகள் ஆற்றியது போல இந்த ஆண்டு உலகசினிமா குறித்து ஏழுநாட்கள் தொடர்சொற்பொழிவு நடத்த இருக்கிறேன், இந்த நிகழ்வினை உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்கிறது டிசம்பர் 4 முதல் டிசம்பர் 10 வரையான ஏழு நாட்கள், சென்னை தி.நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் ஹாலில் தினமும் மாலை ஆறுமணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது, ••• டிசம்பர் 4 செவ்வாய்கிழமை மாலை – அகிரா குரசேவா டிசம்பர் 5 …