அவன் இவன்


தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் பாலாவின் புதிய படமான அவன் இவன் படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன்.


இந்த படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டது. படப்பிடிப்பு செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் பிப்ரவரியில் நடைபெறுகிறது. 


என் நண்பர்கள் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பாடலாசிரியர் நா. முத்துகுமார் என்று நட்புவட்டம் ஒன்று சேர ஒரு படத்தில் பணியாற்றுவது மிக சந்தோஷமான விசயம்.  நேற்று படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.


 

0Shares
0