அன்றாடம் இணையத்தில் ஏதாவது தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் சில முக்கிய இணையதளங்களை குறித்து வைத்துக் கொள்வது எனது பழக்கம். சில வேளைகளில் நண்பர்கள் முக்கியமானதாக கருதும் இணையதளங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அப்படி சமீபத்தில் என் கண்ணில் பட்ட முக்கிய இணையதளங்கள் இவை.
குறிப்பாக திரைப்படத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களுக்கும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்குபவர்களுக்கும், சினிமாவை கற்றுக் கொள்ளவும் சுயமாக குறும்படங்களை உருவாக்கவும் விரும்புகின்றவர்களுக்கும் இந்த இணைப்புகள் பயன்தரக்கூடும்.
இலவசமாக கிடைக்க கூடிய சில மென்பொருட்கள் பற்றிய இணையதளங்களும் இதில் உள்ளன. திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கு செல்டிக்ஸ் மிகசிறப்பாக ஒரு மென்பொருள் ஆகும். அதில் தமிழில் உள்ளிட முடியும். ஒரு சில எழுத்துகள் மட்டும் உருமாறுகின்றன.
உலகத்திரைப்படங்கள் குறித்து வாசிக்கவும் மேலதிகமாக அறிந்து கொள்ளவும் விரும்புகின்றவர்களுக்கு முக்கியமான இதழ்கள் மற்றும் கட்டுரைகளின் இணைப்பு உள்ளது.
புதிய தொழில்நுட்பம், குறும்படங்களுக்கான இலவசமான இசைத்தொகுப்பு. விவாத அரங்கம், ஒளிப்பதிவு கலை , வீடியோ பதிவுகள் என்று மாறுபட்ட தளங்களில் உள்ள இணையதளங்கள் இவை.
***
Free download Softwares for Film Makers
https://movies.atomiclearning.com/k12/storyboardpro/ for story boards
https://homepage.mac.com/directors_notebook/downloadboards.html – for Script writings
https://celtx.com/- for Script writings.
https://giantscreamingrobotmonkeys.com/monkeyjam/index.html – Animation tool
https://www.blender.org/ – tools for 3D creation.
https://www.jacc.ca/movieplanner/ – Movie breakdown software
https://www.virtualdub.org/ – video capture and processing tool
https://jahshaka.org/ – Realtime Media Playback and Visual Effects System.
https://www.cinepaint.org/- painting and image retouching program
Search engines
https://www.meloditrax.com/ – for Music
https://www.ebook-engine.com/ – for free ebooks
https://www.art-search.com.au/– for Art
https://www.mrqe.com/ – for film Review
https://www.findanyfilm.com/search – for film Review
https://www.filmsource.piczo.com – for film Making
https://www.ask.com– for General topics.
General
https://flickchart.com/Splash.aspx
https://cinematech.blogspot.com/2007/06/for-indie-filmmakers-how-to-sell-dvds.html
https://www.thefstopmag.com/index.php
Story Board
https://www.wildsound-filmmaking-feedback-events.com/storyboards.html
Cinematography
https://www.freshdv.com/2007/08/segway-steadicam-in-action.html
https://provideocoalition.com/index.php/lighting
https://www.filmmaking.net/fnetforum/
https://www.cinematography.net/
https://www.reduser.net/forum/showthread.php?t=2743
Film editing
https://www.scottsimmons.tv/blog/2007/07/19/avid-scriptsync-demo/
https://www.scottsimmons.tv/blog/2007/08/05/no-editing-needed/
Film music & Sound
https://digital-filmmaking.blogspot.com/2007/01/artificial-sound-effects-water.html
https://www.mobygratis.com/film-music.html
https://www.offscreen.com/biblio/pages/essays/barnes_bartonfink/
https://expandedcinema.blogspot.com/
Film Studies
https://filmstudiesforfree.blogspot.com/
https://mysterymanonfilm.blogspot.com/
Animation.
https://www.michaelbarrier.com/
https://animationwhoandwhere.blogspot.com/
https://bungleton.blogspot.com/
Magazine / Articles
https://www.kk.org/truefilms/index.php
https://www.filmmakermagazine.com/blog/
https://www.ejumpcut.org/archive/jc48.2006/index.html
https://www.moderntimes.com/palace/film_noir.html
https://filmjournal.net/kinoblog
Film Blogs
https://acidemic.blogspot.com/
https://apatthemovies.blogspot.com/
https://blog.wired.com/underwire/movies/index.html
https://somecamerunning.typepad.com/
https://www.thehousenextdooronline.com/
https://brightlightsfilm.blogspot.com/
https://blogs.widescreenjournal.org/
https://girishshambu.com/blog/
****