கர்னலின் நாற்காலி

ஊரடங்கு காலத்தில் நான் இணையதளத்தில் எழுதிய 125 குறுங்கதைகளின் தொகுப்பு கர்னலின் நாற்காலி என்ற பெயரில் வெளியாகிறது.

டிசம்பர் இறுதியில் இதன் வெளியீட்டு விழா நடைபெறும்

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

0Shares
0