கலந்துரையாடல்

படி அமைப்பின் சார்பில் வருகின்ற 23ம் தேதி, வெள்ளிகிழமை மாலை 5.30 மணிக்கு எனது நிமித்தம் நாவல் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,

முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078

நாள் : 23.05.2014

நேரம் : மாலை 5.30 மணி

தொடர்புக்கு  : வேடியப்பன். Ph”+91 44 65157525 , Cell +91 9940446650

0Shares
0