தேசாந்திரி இணையதயம்

தேசாந்திரி பதிப்பகத்திற்கென தனியான இணையதளம் உருவாக்கபட்டுள்ளது. இந்தத் தளத்தினைத் தொடர்பு கொண்டு எனது புத்தகங்களை எளிதாக வாங்கலாம். புத்தகங்கள் கூரியர் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சென்னை தவிர இதர ஊர்களுக்கு ரூ 50 கூரியர் செலவிற்கு கூடுதலாக செலுத்த வேண்டும்.

இந்த இணையதளத்தில் தேசாந்திரி தொடர்பான நிகழ்வுகள். தேசாந்திரி பதிப்பக வெளியீடுகள் குறித்த விமர்சனங்கள், காணொளிகள் வெளியிடப்படும்.

https://www.desanthiri.com/

வாசகர்கள். புத்தக விற்பனையாளர்கள், நண்பர்கள் இந்த இணையதளத்தை ஆதரிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

0Shares
0