புத்தக கண்காட்சியில் தினமும் வாசகர்கள் என்னைச் சந்திக்கலாம். கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம்.
இன்று துவங்கி புத்தக கண்காட்சி முடியும் ஜனவரி 22 வரை தினமும் 4 மணி முதல் 8 :30 வரை தேசாந்திரி பதிப்பகம் அரங்கு 391 &392ல் இருப்பேன்.
ஜனவரி 12, மற்றும் 19 ஆகிய நாட்களில் மாலையில் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஐந்து மணி வரை மட்டுமே புத்தக கண்காட்சியில் இருப்பேன்.