யாமம் வெளியீடு

எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் பிப்ரவரி 1 , 2020  மாலை திருவனந்தபுரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வில்  கலந்து கொள்வதற்காக நான் திருவனந்தபுரம் வருகிறேன்.

பிப்ரவரி 1 மற்றும் 2  ஆகிய இரண்டு நாட்களும் திருவனந்தபுரத்தில் இருப்பேன்0Shares
0