உரை

உரையாடல் என்ற இலக்கிய அமைப்பை மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ராஜபாளையத்தில் நடத்தி வருகிறார்கள்

இந்த அமைப்பு சார்பாக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான  கேப்ரியல் கார்சியா மார்க்கெஸின் வாழ்வும் எழுத்தும் குறித்து  நான் பேசயிருக்கிறேன்

நாள் : மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை (10.05.14)

நேரம்:  மாலை ஐந்து மணி

இடம் : வைமா வித்யாலயா பள்ளி.  ஸ்ரீரெங்கபாளையம், இராஜபாளையம்

இப்பள்ளி பத்மா மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது

நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

••

0Shares
0