காந்தியின் வழியில்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில்  காந்தியின் வழியில் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள். நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த காந்தி கல்வி மையத்திற்கும், அண்ணாமலை,  சரவணன், சுபாஷிணி, மோகன், பிரேமா அண்ணாமலை, விப்ர நாராயணன் , மாருதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.   நிகழ்வைப் பதிவு செய்து ஒளிபரப்பிய ஸ்ருதி டிவிக்கும், கபிலன் மற்றும் சுரேஷிற்கு அன்பும் நன்றியும்.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த இயக்குனர் வசந்தபாலன்,  அவரது தந்தை,  ஊடகவிலாளர் ஜென்ராம், சீதா ஜென்ராம்,  திரு. கோபண்ணா, பாரதி சந்துரு, சீதா ரவி , சந்தியா நடராஜன், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

காணொளி

https://www.youtube.com/watch?v=5WQo5xlyEUc&t=4s

0Shares
0