ஆகஸ்ட் 31 ம் தேதி மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் தலைப்பு : குட்டி இளவரசனுடன் ஒரு பயணம். ( ஃபிரெஞ்ச் எழுத்தாளர் அந்துவாந்த் செந்த் எக்ச்பெரியின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்த உரை ) •• 24.8.2019 0Shares0