இன்று மாலை கும்பகோணத்தில் எனது இடக்கை நாவல் குறித்து நண்பரும் வழக்கறிஞருமான மணிசெந்தில் உரையாற்றுகிறார்.
பொன்னி இலக்கியச்சுற்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது
இடம் :
புனித பீட்டர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
பழைய பாலக்கரை, கும்பகோணம்.
நேரம் : மாலை 5 மணி
••
