சுட்டிவிகடன்

இன்று (9.07.2017) காலை அண்ணா பல்கலைகழக அரங்கில் சுட்டிவிகடன் சார்பில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்காக கதைகள் எழுதுவது எப்படி என்பது குறித்து  உரையாற்றினேன்

தமிழகம் முழுவதுமிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டார்கள்.

விஷ்ணுபுரம் சரவணன், விழியன், வேலு சரவணன், கணேசன் கோதண்டராமன் போன்ற நண்பர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

புகைப்படம் நன்றி

விழியன்

0Shares
0