எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சிறுகதைகள் குறித்த உரையை வெளியிட்டுள்ளேன். இந்தப் புதிய காணொளி தேசாந்திரி youtube பக்கத்தில் உள்ளது புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/5n8KZYy-ux0 0Shares0