திருச்சியில்

பதின் நாவலுக்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது

களம் இலக்கிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது

29. 01.2017 ஞாயிறு  மாலை 5   :30  மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா

ஹோட்டல் அரங்கில்  இந்நிகழ்வு நடைபெறவுள்ளது

இதில் இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

0Shares
0