தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள புதிய நூல்கள்
உப பாண்டவம்
மகாபாரதம் குறித்த நாவல். பத்து பதிப்புகளுக்கும் மேலாக விற்பனையில் சாதனை படைத்த நாவல்.
விலை ரூ 375
சஞ்சாரம்
நாதஸ்வரக்கலையை மையமாகக் கொண்ட நாவல்.
விலை 340
டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, அராபிய இரவுகள், ஹோமர், ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்புநூல்
விலை 325
செகாவ் வாழ்கிறார்
உலகின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாறும் படைப்புகளும் குறித்த நூல்
விலை 150கிடைக்குமிடம்
தேசாந்திரி பதிப்பகம்
டி1 கங்கை அபார்ட்மெண்ட்ஸ்
110 எண்பதடி சாலை. சாலிகிராமம். சென்னை 93
தொலைபேசி 044 23644947
அலைபேசி 9600034659



