
எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தும் மின்னஞ்சல் வழியாக எனக்கு வாழ்த்துகள் அனுப்பிய இணையதள வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி.
விழா சிறப்பாக நடைபெற்றது. புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும்.
சென்னை புத்தக சந்தை 8 ம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது.
ஜனவரி 10 , 11, 12 மற்றும் 13, 16, 17 தேதிகளில் மாலையில் ஐந்து மணி முதல் எட்டு மணிவரை உயிர்மை புத்தக கடையில் வாசகர்களை சந்திப்பதற்காக வருகை தருவேன்.
சந்திக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வரலாம்.