மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது நான்கு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது
அமெரிக்கா, மற்றும் ஜப்பானிய பயண அனுபவத்தைப் பற்றிய நூல் நிலம் கேட்டது கடல் சொன்னது.
சிறார்களுக்கான சிறுநாவல் வரிசையில் மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன.
1.நிலம் கேட்டது கடல் சொன்னது ரூ.70
2. பூனையின் மனைவி ரூ.35
3. உலகின் மிகச்சிறிய தவளை ரூ.40
4. இறக்கை விரிக்கும் மரம் ரூ.40
185 ரூபாய் மதிப்புள்ள இந்த நான்கு புத்தகங்களும் ரூ.140-க்கு வரும் 9-ம் தேதி முதல் மதுரை புத்தகக் கண்காட்சி மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் நேரடியாகவும் கிடைக்கும்.
தொடர்புக்கு
Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st FloorMunusamy Salai, K K Nagar West Chennai – 600078
Ph”+91 44 65157525 , Cell +91 9940446650
Mail: discoverybookpalace@gmail.com
06.09.2016



