வருகிற ஞாயிறு (23/03/2014) அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் விவாதிக்கபட உள்ள சிறுகதைகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன்.
இவற்றை பங்கேற்பாளர்கள் வாசித்து வந்தால் விவாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
இக்கதைகள் அழியாச்சுடர்கள் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கின்றன
- காஞ்சனை – புதுமைப்பித்தன்
- துக்க விசாரணை-ஜி. நாகராஜன்
- பாம்பும் பிடாரனும் – வண்ண நிலவன்
- காசி-பாதசாரி
- மூங்கில் குருத்து – திலீப்குமார்
வாசிக்க : https://azhiyasudargal.blogspot.in/
***
உலகச்சிறுகதைகள்
பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார்
லெனினை வாங்குதல் – மிரோஸ்லாவ் பென்கோ தமிழில்: சுகுமாரன்
https://ulagailakkiyam.blogspot.in/2011/04/blog-post_3723.html
யாருக்கும் வேண்டாத கண்: சிஹாபுதின் பொய்த்தும்கடவு. தமிழில் : கே.வி.ஷைலஜா.
https://kvshylajatvm.blogspot.in/2013/11/blog-post_13.html
நதியின் மூன்றாவது கரை – ஜோவோ கிமேரஸ் ரோஸா
தமிழில்: ஆர்.சிவகுமார்
சீனப் பெருஞ்சுவர் – ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில்: சுகுமாரன்
https://ulagailakkiyam.blogspot.in/2011/10/blog-post_20.html
இருபதாவது பிறந்தநாளில் அவள்
ஹாருகி முரகாமி – தமிழில் ச.ஆறுமுகம்
சின்ன விஷயங்கள் – ரேமண்ட் கார்வர் – தமிழில்: பிரகாஷ் சங்கரன்
*****