இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி
அன்பிற்குரிய நண்பர்கள் ஜென்ராம், ஜி.குப்புசாமி, கமலாலயன், மாரிமுத்து, டி.லட்சுமணன் , அருணகிரி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
நன்றி
புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்







