வெளியீட்டுவிழா – நன்றி

நேற்று எனது ஐந்து நூல்களின் வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்து சிறப்பித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.   நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய நீதியரசர் மகாதேவன். வாழ்த்துரை வழங்கிய ஜெயசீலன் ஐஏஎஸ், குறிஞ்சிவேலன், எஸ்.ஏ.பி. அருணன், தங்கப்பன் ஆகியோருக்கு மனம் நிரம்பிய நன்றிகள்.  தியேட்டர் லேப் குழுவின் சார்பில் எனது சதுரத்தில் வசிப்பவன் நாடகத்தை நிகழ்த்திய ஜெயராவ் அவர்களுக்கும் நன்றி. நடிகர்கள் இருவருக்கும் மிகுந்த பாராட்டுகள். நிகழ்வை முழுமையாக படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதி டிவிக்கு நன்றி.

FB நேரலை ஒளிபரப்பு  செய்த  ஸ்ருதி டிவிக்கும்

ஹரி பிரசாத் மற்றும் அவனது நண்பர்களுக்கும் மிகுந்த நன்றி.

0Shares
0