1) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
2) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
3) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம்
4) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம்
5) அபிதா – லா.ச.ராமாமிருதம்
6) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
7) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
8) மோகமுள் – தி. ஜானகிராமன்
9) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
10) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
11) ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
12) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
13) சாயாவனம் – சா. கந்தசாமி
14) புத்தம்வீடு -ஹெப்சிபா ஜேசுதாசன்
15) கம்பாநதி – வண்ணநிலவன்
16) நாளை மற்றொரு நாளே ஜீ நாகராஜன்
17) ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
18) என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
19) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
20 ) வானம் வசப்படும் – பிரபஞ்சன்
21) தலைமுறைகள் – நீல.பத்மநாபன்
22) காடு- ஜெயமோகன்
23) கூளமாதாரி – பெருமாள் முருகன்
24 ) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்
25) கொரில்லா – ஷோபா சக்தி
****
