திருத்தம்

உடற்கூறு வண்ணம் பாடலை எழுதியது அருணகிரி நாதர் இல்லை பட்டினத்தார் என்று நண்பர் கார்த்திகை பாண்டியன் சுட்டிக்காட்டி உள்ளார், என்னிடம் உள்ள பாவலர் சரித்திர தீபகம் அதை அருணகிரி நாதர் என்று அடையாளப்படுத்தியிருந்ததால் உருவான தவறு அது, மன்னிக்கவும்

அருணகிரி நாதர் பற்றிய எனது அவதானிப்பு இந்த ஒருபாடலின் வழியாக மட்டும் உருவானதில்லை,  அவரது திருப்புகழ் பற்றிய உயர்வெண்ணம் அப்படியே தானிருக்கிறது

அது  போலவே பட்டினத்தாரின்  உடற்கூறு வண்ணம் மீதான வியப்பும் தீராமலேயிருக்கிறது

இதன் ஆங்கில மொழியாக்கம் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது

https://karkanirka.wordpress.com/2008/09/26/utarkurruvanam_patinathar1/
https://karkanirka.wordpress.com/2008/09/26/utarkurruvanam_patinathar2/
https://karkanirka.wordpress.com/2008/09/26/utarkurruvanam_patinathar3/
https://karkanirka.wordpress.com/2008/09/26/utarkurruvanam_patinathar4/

**

0Shares
0