ஈரோடில்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்டுள்ள வானவன்மாதேவி மற்றும் வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பினை உருவாக்கி சிறப்பாக நடத்திவருகிறார்கள்

வருகின்ற 24 ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஈரோடில் உள்ள செங்குந்தர் திருமண மண்பத்தில் தசைச்சிதைவு நோய்குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தேவையுள்ளவர்களுக்கான உதவிகள் செய்தல் தொடர்பான நிகழ்ச்சி  ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் நானும் எழுத்தாளர் ஷாஜியும் கலந்து கொள்ள இருக்கிறோம்

நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன்

நாள் : 24.2.2013

நேரம் :காலை  9.30 முதல்

இடம்  :செங்குந்தர் திருமண மண்படம்

ஈஸ்வரன் கோவில் பின்புறம்

கண்ணகிவீதி

கோட்டை, ஈரோடு 1

தொடர்புக்கு

வானவன் மாதேவி: 9976399403

இயல் இசை வல்லபி: 9488944463

0Shares
0