பொய்விசாரணை

தியேட்டர் லேப் சார்பில் நண்பர் ஜெயராவ் இயக்கியுள்ள பொய்விசாரணை என்ற நாடகம் வருகின்ற சனிக்கிழமை (27.07.2013) மாலை ஏழுமணிக்குத் தியேட்டர்  லேப் அரங்கில் நடைபெற உள்ளது,

இது எனது சிறுகதை ஆம் புரூனோ அவர்கள் குற்றவாளிகளேயின் நாடகவடிவமாகும்,

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

நடைபெறும் இடம்

Theatre lab

6, Mahaveer Complex, Munusamy Salai,

K. K. Nagar .Chennai,

(Near Ponicherry Guest House. )

Ph.9688858882

நாள்  27.07.2013. சனிக்கிழமை, நேரம். மாலை7 மணி.

0Shares
0