திருச்சியில்

உயிர்மை மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவை திருச்சியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

டிசம்பர் 8 ஞாயிறு காலை பத்துமணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் ஹாலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,

இதில் கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர் ஷாஜி, எழுத்தாளர் எஸ்ஏபெருமாள், எழுத்தாளர் முருகேச பாண்டியன், பேச்சாளர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், விழாவினை நண்பர் துளசிதாசன் ஒருங்கிணைப்பு செய்கிறார்.

நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

0Shares
0