ஜெயமோகனுக்கு இயல் விருது

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது பெறும் நண்பர் ஜெயமோகனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தனது படைப்புகளின் வழியே தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்த்து வரும் மகத்தான படைப்பாளி விருது பெறுவது சந்தோஷம் தருகிறது.

***

0Shares
0