சாகித்ய அகாதமி சார்பில் நடைபெற உள்ள எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் நான் பங்கு பெற்று எனது சிறுகதைகள் குறித்து உரையாற்ற இருக்கிறேன்
கதாசந்தி என்ற இந்த இலக்கிய நிகழ்வு ஜுன் 13 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் நடைபெற உள்ளது
வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
