வருகின்ற சனிக்கிழமை 13.06.2015 மாலை ஐந்தரை மணிக்கு சாகித்ய அகாதமி சார்பில் நடைபெறும் கதாசந்தி நிகழ்வில் பசித்த மிருகம் என்ற எனது புதிய சிறுகதையை வாசிக்க இருக்கிறேன்.
கதை வாசித்தலைத் தொடர்ந்து இக்கதை உருவான விதம் குறித்த உரையும் எனது சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது
நிகழ்ச்சி நடக்குமிடம் :
பாரதீய வித்யாபவன். சிற்றரங்கு. மயிலாப்பூர். சென்னை
நேரம் : 5:30 pm
நாள்: 13.06.2015 சனிக்கிழமை.
(அரங்கம் மயிலாப்பூர் கபாலி கோவில் அருகில், ராசி சில்க்ஸ் கடைக்குப் பக்கத்தில் உள்ளது)
