புத்தாண்டு நிகழ்ச்சி

இன்றிரவு சென்னை உயிர்மை பதிப்பக அலுவகத்தில் புத்தாண்டு தினச் சந்திப்புகள் நடைபெறுகின்றன.

அதில் நான்  கலந்து கொண்டு வாசகர்களுடன் உரையாட இருக்கிறேன்.

இரவு 9 மணி அளவில் உயிர்மை அலுவலகத்திற்கு வந்து சேருவேன்.

•••

0Shares
0