புத்தாண்டு உரை

புத்தாண்டினைச் சிறப்பிக்கும் வண்ணம் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கசான்ஸ்சாகிஸ் எழுதிய

உலகப்புகழ்பெற்ற நாவலான ஜோர்பா தி கிரீக் ( Zorba the Greek ) பற்றி

உரை நிகழ்த்த இருக்கிறேன்

நாள் : 01.01.2016  வெள்ளிகிழமை

இடம்:  டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை

நேரம்: மாலை 6 மணி

0Shares
0