ஜோர்பா

Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis

ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் 1946ல் வெளியானது.  இதுவரை ஐம்பது லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.  நவீன கிரேக்க இலக்கியத்தில் கசான்ஸ்சாகிஸ் மிக முக்கியமான எழுத்தாளர்.

இந்த நாவலை வியந்து பேசும் ஒஷோ, ஜோர்பாவை  நவீன காலத்தின் புத்தன் என்கிறார்

Zorba is the foundation and Buddha is the palace. Buddha is the peak, but the foundation stones are laid by Zorba. It will be foolish to choose to be a Buddha without having the foundation stones.

Zorba the Buddha is the beginning of a new man — a man totally free to be himself, allowing his nature to blossom. There is no conflict between Zorba and Buddha -osho

0Shares
0