இலக்கியவிழா

தி இந்து ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கியவிழாவில் ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்கிறேன்.

இந்த விழா ஜனவரி 15,16,17  ஆகிய மூன்று நாட்கள்  சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கில் நடைபெறுகிறது.

The Hindu Lit For Life

January 15 .THE HINDU PAVILION

12.05 pm – 12.55 pm

Aham, Puram: Impact of urbanisation and industrialisation as reflected in Tamil literature – Sa Kandasamy, Prapanchan and S Ramakrishnan in conversation with D I Aravindhan (IN TAMIL)

0Shares
0