இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய எழுத்தாளனின் சித்திரம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கர்ணனைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பலரும் போனிலும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டார்கள்.
அவரது முகவரி.
திரு. கர்ணன்
37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு
செல்லூர். மதுரை – 2
தொலைபேசி. 9487950844
••
விருப்பமானவர்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்