விழா புகைப்படங்கள்

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது

விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும்  நன்றி

அன்பிற்குரிய நண்பர்கள் ஜென்ராம், ஜி.குப்புசாமி, கமலாலயன், மாரிமுத்து, டி.லட்சுமணன் , அருணகிரி,  முத்துகிருஷ்ணன்  ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

நன்றி

புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

0Shares
0